www.breakingnow.app | Wed, 18 Nov 2026
LIFE STYLE Tamil Nadu, Thiruvarur

வேர்க்கடலையை தோலுடன் அல்லது தோலில்லாமல் உட்கொள்வதில் எது அதிக பலன் தருமா?

Share:
128 Views
வேர்க்கடலையை தோலுடன் அல்லது தோலில்லாமல் உட்கொள்வதில் எது அதிக பலன் தருமா?

வேர்க்கடலையை தோலுடன் சேர்த்து சாப்பிடுவது அதிக நன்மையளிக்கும் என ஜூபிடர் மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் வினீத்ராவ் கூறுகிறார். தோலில் ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருக்கின்றன. இதில் ரெஸ்வெராட்ரோல் & பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இவை ஆண்டிஆக்ஸிடன்ட்கள் இல்லாமையால் ஏற்படும் அழுத்தத்தை எதிர்த்து போராடவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுவதாக உணவியல் நிபுணர் டாக்டர் பிரலி ஸ்வேதா கூறினார்.

B.
Get instant news alerts in 60 words!

Download Breaking Now App on your smartphone.