சென்னையில் தங்கம் விலை 2 நாளில் *2,000 சரிவு
NEWS Apr 05,2025 06:51 pm
ஒரு சவரன் 366,480க்கு விற்பனை
சென்னையில் வார இறுதி நாளான சனிக்கிழமை (ஏப்.5) ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக சரிந்துள்ளது. அதன்படி சவரனுக்கு 720 குறைந்து, ஒரு சவரன் 366,480க்கும், கிராமுக்கு *90 குறைந்து, 18,310க்கும் விற்பனையாகிறது. வெள்ளியன்று தங்கம் சவரனுக்கு 31,280 குறைந்த நிலையில், தற்போது விலை மேலும் குறைந்துள்ளது. அதேபோல வெள்ளி ஒரு கிராம் F5 குறைந்து, 103க்கும், ஒரு கிலோ வெள்ளி 31,03,000க்கும் விற்பனையாகிறது.