திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் பிரபல திரைப்பட இயக்குநர் திரு.பேரரசு அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருவாரூர் பாஜக வேட்பாளர் கோவி.சந்திரசேகரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தாமரை சின்னத்திற்கு வாக்களித்து திமுகவிற்கு எதிராக திரண்டு அதிமுக கூட்டணிக்கு வலுசேருங்கள் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.