Logo
Download our app
பொதக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
NEWS   Apr 17,2026 10:30 pm
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் கடந்த தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு நடந்தது. இதனால் அப்பகுதியில் வாக்குப்பதிவை எடுத்துரைக்கும் விதத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. என் வாக்கு என் உரிமை, ஓட்டுரிமை நாட்டின் முன்னேற்றம், முதல் தலைமுறை வாக்குரிமை போன்றவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Top News

LIFE STYLE   Apr 18,2026 12:03 am
ప్రయోగం
LIFE STYLE   Apr 18,2026 12:03 am
ప్రయోగం
BIG NEWS   Apr 17,2026 10:29 pm
குடவாசல் மஞ்சக்குடியில் வாக்குச்சாவடி பயிற்சி
திருவாரூர் மாவட்டம் குடவாசல் மஞ்சக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. இந்த பயிற்சியில், வாக்குப்பதிவு செயல்முறை, EVM இயந்திரங்களின் பயன்பாடு, வாக்காளர்...

நன்னிலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைகோ
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார். நன்னிலம் சட்டமன்றத் தொகுதி முகமது முபாரக் மற்றும் திருவாரூர்...

⚠️ You are not allowed to copy content or view source