மன்னார்குடியில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரித்தார்
NEWS Apr 16,2026 07:11 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ், குக்கர் சின்னத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். வல்லளார் நகர் பகுதியில் டிராக்டர் ஓட்டி அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். நெல் கொள்முதல் பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.