BIG NEWS May 15,2026 03:22 pm
திருத்துறைப்பூண்டியில் சட்டவிரோதமான லாட்டரி சீட்டுகள்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட போது மூன்று பேர் லாட்டரி...