www.breakingnow.app | Tue, 17 Nov 2026
BIG NEWS Tamil Nadu, Thiruvarur

திருவாரூர் உட்கோட்டம் கூத்தாநல்லூரில் காவலர் ஆய்வு

Share:
128 Views
திருவாரூர் உட்கோட்டம் கூத்தாநல்லூரில் காவலர் ஆய்வு

திருவாரூர் உட்கோட்டம் , கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் காவல் நிலையங்களுக்கு திரு.கருண்கரட் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் நிலைகளை ஆய்வு செய்தும், பணியின் பொழுது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

B.
Get instant news alerts in 60 words!

Download Breaking Now App on your smartphone.