பவித்திரமாணிக்கத்தில் கோரிக்கை அட்டை அணி
NEWS Oct 16,2025 03:14 pm
திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் நடுநிலைப் பள்ளியில் கோரிக்கை அட்டை அணிந்து பணி புரியும் போராட்டத்தை பொதுச்செயலாளர் ரெ.ஈவேரா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்திலும் ஒன்றியங்களிலும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.