திருவாரூருக்கு ராஜஸ்தான் ஜோத்பூரில் இருந்து வரும் எக்ஸ்பிரஸில் (22673) முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த வெளிமாநில தொழிலாளர்களால் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்வதற்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பெண்களுக்கு இடம் கிடைக்காமல் பரிதவிக்கும் காட்சிகள் வெளியாகியது. தற்போது முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணம் செய்பவர்களை நெறிப்படுத்துவதற்கு ரயில்வே காவல் படை ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.