திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா எடையூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக எடையூர் மூவாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.