108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்
NEWS Oct 14,2025 11:21 am
திருவாரூர் ரயில் நிலைய முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கு 16 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாகம் 10 சதவீதம் வழங்கி, மீதமுள்ள 6 சதவீதத்தை வழங்காமல் இருப்பதை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் நியாயமான ஊதிய உயர்வை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர்.