புகையிலை இல்லா இளைய சமுதாய பிரச்சாரம்
NEWS Oct 13,2025 03:35 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரித்துவாரமங்கலம் அரசு சுகாதார நிலையத்தின் புகையிலை இல்லா இளைய சமுதாய பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரித்துவாரமங்கலம் மருத்துவ அலுவலர் முகமது தாரிக், மருத்துவ அலுவலர் கிறிஸ்டினா மற்றும் அரித்துவாரமங்கலம் மேற்பார்வையாளர் கோபு, சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திக் ராஜா, அரவிந்தன், பாலாஜி, மணியம்மை, செவிலியர் விஜயலட்சுமி, மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.