திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் மன்னார்குடி அருகே கோட்டூரில் பனிரெண்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.