சிங்கப்பூரிலிருந்து உள்ளூர் பைக்கில் பயணம்
NEWS Oct 13,2025 01:33 pm
திருவாரூர் அருகே கொடிக்கால்பாளையத்தை சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் செப்.01 ந்தேதி சிங்கப்பூரிலிருந்து பைக்கிலேயே உள்ளூர் புறப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து தரைவழி மார்க்கமாக மலேசியா, தாய்லாந்து, லாவோஷ், சீனா, நேபாளம் வழியாக இந்தியாவில் காஷ்மீர் முதல் கொடிக்கால்பாளையம் வரை பைக்கில் 40 நாட்கள் 14,384 கி.மீ கடந்து 41 வது நாள் கொடிக்கால்பாளையத்திற்கு வந்தடைந்தார்.