மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பேட்டி
NEWS Oct 12,2025 10:44 pm
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்றும், பொதுமக்களின் நலனை கருதி மானியங்கள் குறைக்காமல் காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கட்சியின் வளர்ச்சிக்கும் சமூக நீதிக்குமான போராட்டம் தொடரும் எனவும் அவர் திடமாக தெரிவித்தார்.