என்கண் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
NEWS Oct 12,2025 06:39 pm
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். திருவாரூர் என்கண் பகுதிகளில் நீரேற்றக் கால்வாய்கள், தடுப்பணைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பரிசோதித்து அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை வழங்கினார். பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.