திருவாரூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம்
NEWS Oct 10,2025 10:22 pm
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை சார்பில் நெல்கொள்முதல், சேமிப்பு, அரவை மற்றும் மாவட்டங்களின் இடையேயான நகர்வு பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் டிஆர்பி ராஜா, அரசு செயலாளர் சத்யபிரதாசாகு, வாணிப கழக முனைவர் அண்ணாதுரை, ஆட்சித்தலைவர் மோகனசந்திரன் உடனிருந்தனர்.