இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை
NEWS Oct 10,2025 04:34 pm
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மன்னார்குடி அருகே பாமணி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை நடைபெறுகிறது. இதனால், விவசாயிகள் நாள்தோறும் பல்லாயிரம் மூட்டை நெல்மணிகளை அரசு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.