திருவாரூரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது
NEWS Oct 10,2025 10:22 pm
திருவாரூர் மாவட்டம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 1.கோகுல்நாத் (வயது-20), த.பெ. தமிழரசன், பிக்மில் தெரு, திருவாரூர். 2.அருள்முருகன் (வயது-20), த.பெ.விஜயகுமார், பேபி டாக்கீஸ் ரோடு, சீராதோப்பு, திருவாரூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குற்ற செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக தண்டிக்கப்படுவர் என்று காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் எச்சரித்துள்ளார்.