தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை
NEWS Oct 08,2025 12:29 pm
திருவாரூர் மாவட்ட தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை கட்டாய கல்வியாண்டிற்கான தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். இணையம் மூலம் விண்ணப்பிக்க முடியாது. தொடர்பிற்கு rteadmission@tnschools.gov.in என்ற மின்னஞ்சல் மற்றும் 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தகுதியானவர்களை பதிவு செய்ய 10 நாட்கள் அவகாசம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.