முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் ஆட்சியர் ஆய்வு
NEWS Oct 08,2025 12:29 pm
திருவாரூர் மாவட்டம் ஜாம்புவானோடையில் அமைந்துள்ள படகு தளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனசந்திரன் நேரில் பார்வையிட்டு முத்துப்பேட்டை சூழல் மேம்பாட்டுக்குழுவின் மூலம் இயங்கிவரும் படகு சவாரி தளம் சுற்றுலா பயணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து விதமான வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள், லகூன் பகுதியின் நீர்மட்டம், ஆகாயத்தாமரை செடிகள் பரவுதல் நிலைப்பற்றியும், மீளுருவாக்கம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்கள்.