மன்னார்குடி அருகே கோட்டூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
NEWS Oct 08,2025 01:04 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம பகுதிகளில் 100 நாள் வேலைவாய்ப்பை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும் வேலை வழங்க இயலாத பட்சத்தில் நிவாரணம் அளிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ.800 சம்பளம் வழங்க வேண்டும். மேலும் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு குடும்ப அட்டைக்கு தீபாவளிக்கு ரூ.5000 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.