திருவாரூர் மாவட்டத்தில் தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 22 கிலோ கோதுமை 12 கிலோ அரிசி ஒரு சமையல் சிலிண்டர் இலவசமாக வழங்க மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தில் குடும்பங்கள் பணம் செலுத்த தேவையில்லை. உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும். முக்கிய அத்தியாவசிய தேவையுள்ள நலத்திட்டமாகும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் சாதி கணக்கெடுப்பில் (SECC) உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.