சிபிஐ கட்சி தலைவர் தவெக விஜய் மேல் குறை
NEWS Oct 01,2025 10:15 am
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சிபிஐ கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் பேசியதாவது: சிபிஐ கட்சி 41 உயிர்களை பறித்த சம்பவத்திற்கு தாவெக விஜய் பொறுப்பில்லாமல் கருத்து வெளியிடுகிறார். மக்கள் நலனில் அக்கறையில்லாத பேச்சுகளை தவிர்க்க வேண்டும். உடனே செயல்பட்ட ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.