தொழில் தேர்வு 2026 கைவினைஞர் பயிற்சி
NEWS Sep 29,2025 01:27 pm
திருவாரூர் மாவட்டத்தில் அகில இந்திய தொழிற்தேர்வு 2026 கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தனித்தேர்வர்கள் Private Candidates) ஆக தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 08.10.2025. www.skilltraining.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்து, ரூ. 200/- கட்டணத்துடன் நாகப்பட்டினம் அரசினர் ITI முதல்வரிடம் சமர்ப்பிக்கவும். தேர்வு மையம்: கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகும்