திருவாரூர் மாவட்டம் பொதக்குடி TNTJ கிளையில் அக்டோபர் 5-ல் மதுரை வண்டியூர் டோல்கேட் அருகில் நடைபெற இருக்கும் இளைஞர்கள் எழுச்சி மாநாட்டிற்கான கலந்தாலோசனை நடைபெற்றது. பொதக்குடி பகுதியிலிருந்து மக்களை திரட்டி எப்படி எத்தனை வாகனங்களில் அழைத்து செல்வது? எத்தனை மணிக்கு புறப்படுவது? பயணிகளின் தேவைகளை எப்படி சமாளிப்பது? சென்று திரும்பும் வரை எப்படி பாதுகாப்பாக செயல்படுவது? போன்ற கலந்து உரையாடல் நடைபெற்றது.