பொதக்குடியில் அக்குபஞ்சர் சிகிச்சை இலவச முகாம்
NEWS Sep 26,2025 11:18 am
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி மேலப்பள்ளிவாசல் வளாகத்தில் ஊர் உறவின் முறை ஜமாத் நிர்வாக சபை மற்றும் புதுக்கோட்டை தனியார் ஹெல்த்கேர் சென்டர் இணைந்து நடத்தும் புட்பல்ஸ் தெரப்பி, கால் தெரப்பி பதினைந்து நாள் மாபெரும் இலவச மருத்துவ முகாம் வருகின்ற 01-10-2025 வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். அனைத்து பிரச்சனைகளுக்கும் மருந்து மாத்திரை அறுவையின்றி அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை தரப்படும்.