முத்துப்பேட்டை கோட்டத்தில் சம்பா சாகுபடி தீவரம்
NEWS Sep 25,2025 02:41 pm
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரத்தில் சுமார் 13-ஆயிரத்து 323 ஹெக்டேர் நிலங்களில் நெல் சாகுபடி பரவலாக உள்ளது. நெல் சாகுபடி மட்டுமே பிரதானமாக செய்யப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு குறுவை சம்பா தாளடி போன்ற மூன்று போக சாகுபடிக்கு இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்தாலும் சமீபகாலமாக குறுவை அல்லது சம்பா என்ற ஒன்று தான் விவசாயிகளுக்கு இருந்தது. 7,500 ஹெக்டேரில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.