திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான TRB ராஜா இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்: இண்டிகோ விமானத்தின் ஏசி குறைபாடு காரணமாக தாய்மார்களும் வயதானவர்களும் மூச்சுத் திணறல் அடைந்து மிகவும் விரக்தி அடைந்தனர். இண்டிகோ பேருந்தும் மோசமாக உள்ளது. பயணிகள் நீண்ட நேரமாக பேருந்தில் காத்திருந்து அவதிப்பட்டனர். பேருந்து ஓட்டுநர் பேருந்தை குளிர்விக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.