திருவாரூர் மாவட்டம் டாக்டர் அம்பேத்கர் விருது 2025
NEWS Sep 20,2025 10:37 am
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர் அம்பேத்கர் விருது 2025-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசித் தேதி: 28.10.2025. ஆதி திராவிடர் முன்னேற்றம் தமிழ் வளர்ச்சிக்கு பணியாற்றியவர்கள், பட்டியல் இன மக்களுக்கு தொண்டாற்றியவர்கள், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள், விண்ணப்பங்களை திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெறலாம்.