பவித்திரமாணிக்கம் மஹாலில் செயலாளர்கள் கூட்டம்
NEWS Apr 05,2026 10:10 pm
திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் & நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் & நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் BLA-2, BLC அனைவரும் கலந்து கொண்டனர்.