திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கார்த்தீபன் தலைமையிலான பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அந்த வழியாக டூவிலரில் வந்த தஞ்சை மாவட்டம் திருநறையூரை சேர்ந்த சிவதாஸ் என்பவர் உரிய ஆவணமில்லாமல் எடுத்து வந்த ரூ.23 ஆயிரம் மதிப்புடைய 22 பித்தளை குத்துவிளக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு திருவாரூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் சத்யாவிடம் ஓப்படைக்கப்பட்டது.