கும்பகோணத்தில் Kolors Health Care நிறுவனத்தின் புதிய “Kolors 2.0” வெல்நஸ் சென்டர் நடிகை Vani Bhojan தலைமையில் தொடங்கப்ப ட்டது. உடல் எடை குறைப்பு, சருமம் மற்றும் முடி பராமரிப்பு தொடர்பான சர்வதேச தர சேவைகள் வழங்கப் படும் என நிர்வாகிகள் தெரிவித்த னர். US-FDA அங்கீகரிக்கப்பட்ட தொழி ல்நுட்பத்துடன் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. நாட்டளவில் சேவைகளை விரிவுபடுத்தும் முயற்சி யின் பகுதியாக தொடங்கப்பட்ட இந்த மையம், கும்பகோண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்பட்டது.