மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
NEWS Mar 28,2026 05:33 pm
திருவாரூர் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர்கள் அனுபமா, அஜய்யாதவ், ஆசிஸ் தலைமையில் ரேண்டம் முறையில் வாக்குசாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரம் ஆகியவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து உரிய பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.