கூத்தாநல்லூர் TNTJ கிளை சார்பில் பொதுக்கூட்டம்
NEWS Jan 30,2026 10:29 pm
கூத்தாநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக ஜன.31 நாளை மாலை 4:30 மணிக்கு இஸ்மாயில் தெரு தனியார் திருமண மண்டபத்தில் 1.ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு 2.ரமலான் மாத கேள்வி பதில் பரிசளிப்பு 3.அல்இக்ரா பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு 4.கல்வி விழிப்புணர்வு கண்காட்சி 5.மார்க்க விளக்க பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.