திருவாரூர் கூட்டரங்கில் அன்புக்கரங்கள் நிகழ்ச்சி
NEWS Sep 15,2025 06:04 pm
திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அன்புக்கரங்கள் நிகழ்ச்சியில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை ஆணையினை திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர் மோகனச்சந்திரன் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்களும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரிய கழகத்தலைவர் இளையராஜா அவர்களும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் அவர்களும் இணைந்து வழங்கினார்கள்