மாநில அரசு அறிமுகப்படுத்திய உழவர் செயலி
NEWS Sep 15,2025 06:06 pm
திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறுவை நெல் அறுவடை வேகமாக நடைபெற்று வருகிறது. அறுவடை இயந்திரம் பெறுவதில் சிக்கல் ஏற்படாத வண்ணம், மாநில அரசு அறிமுகப்படுத்திய “உழவர்” மொபைல் செயலியின் மூலம் விவசாயிகள் பதிவு செய்து தேவையான இயந்திரங்களை முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்தார். குறைந்த கட்டணத்தில் சேவை கிடைக்கும் வகையில் விவசாயிகள் செயலியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.