வலங்கைமான் ஆலயத்தில் தெப்ப திருவிழா
NEWS Sep 15,2025 06:07 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலய திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்பாள் வீற்றிருந்து, தெப்பத்தில் வலங்கைமான் சந்திசேகரன் திருக்கோளம்புதூர் தினேஷ் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் தெப்பம் திருக்குளத்தில் வலம் வந்தது. மதியம் அபிஷேக ஆராதனைகள் இரவு தெப்பத்திருவிழா நிகழ்வும் நடந்தது.