விருது வழங்கி மாவட்ட கலெக்டர்கௌரவித்தார்
NEWS Sep 14,2025 06:17 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வடபாதிமங்கலம், வேளுக்குடி, புள்ளமங்கலம், சேரன்குளம், சாத்தனூர், பென்லன்ட், நகராட்சி மாடல், ராஜம்பாளையம் ஆகிய தொடக்கப்பள்ளிகள், மேலத் திருப்பாலக்குடி, பூதமங்கலம், நகராட்சி கோபாலசமுத்திரம், மரக்கடை, பாண்டுக்குடி, நெடுவாகோட்டை ஆகிய நடுநிலைப் பள்ளிகள், வடபாதிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய 15 பள்ளிகளை பாராட்டி விருது வழங்கி மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் கௌரவித்தார்.