மேலவிடையல் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
NEWS Sep 14,2025 10:59 am
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலவிடையல் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மோகனச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உரிய அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். பணி மேற்பார்வையாளர்கள் பிரபாகரன், முருகையன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சுரேந்திரன், கோபிநாத் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.