திருவாரூர் மாவட்ட கழக செயல் வீரர்கள் கூட்டம்
NEWS Sep 14,2025 10:59 am
திருவாரூர் மாவட்ட கழக செயல் வீரர்கள் கூட்டம் புதுக்குடி சக்தி கணேஷ் திருமண அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட முழுவதும் இருந்து வந்த கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி, அடுத்தடுத்த திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்களுடன் தொடர்பு வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்தினை மாவட்ட கழக பொறுப்பாளர்கள் தலைமையேற்று முக்கிய தீர்மானங்களை எடுத்தனர்.