திருவாரூர் லட்சுமாங்குடி சாலை மாற்றம்
NEWS Sep 11,2025 10:31 pm
திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு: லட்சுமாங்குடி நான்கு சாலை சந்திப்பில் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மன்னார்குடியிலிருந்து திருவாரூர் நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல பழைய சாலையையே பயன்படுத்தலாம். ஆனால், திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வாகனங்கள் கட்டாயம் லட்சுமாங்குடி பெரிய ஆஸ்பத்திரி சாலையை பயன்படுத்த வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.