ஶ்ரீசந்திரசேகர சுவாமிக்கு கல்யாண மஹாேத்ஸவம்
NEWS Sep 09,2025 09:57 am
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அருள்மிகு ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஶ்ரீசந்திரசேகர சுவாமிக்கு திருக்கல்யாண மஹாேத்ஸவம், தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. பஞ்சமூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெற்றது.