ஶ்ரீ சந்திரசேகர சுவாமி கோயிலில் அஷ்டபந்தனம்
NEWS Sep 06,2025 09:48 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சந்திரசேகரபுரம் அருள்மிகு ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தனம் இரண்டு வேளையும் ஹோமங்கள், பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்று, கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் பரிவாரண அபிஷேகமும் நடைபெற்றது. மூலஸ்தான மூர்த்திகள் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.