கூத்தாநல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
NEWS Sep 03,2025 06:21 pm
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் செல்வி அரங்கில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நகர மன்ற தலைவர் ஃபாத்திமா பஷீரா ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.