திருவாரூரில் பசுமையாக்கும் முகாம்
NEWS Sep 02,2025 09:22 pm
திருவாரூர் நகராட்சியின் சார்பில் நகர்புறங்களில் பசுமையை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு பசுமையாக்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில் நகரின் பல்வேறு தெருக்கள், பூங்காக்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. நகராட்சி அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியில் பங்காற்றினர். ????