நீலக்குடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை
NEWS Sep 02,2025 09:14 pm
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். செப்டம்பர் 2 அன்று சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கியிருக்கும் அவர், செப்டம்பர் 3 புதன்கிழமை காலை விமானம் மூலம் திருச்சி வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் மாவட்டம் நீலக்குடி சென்று, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.