வைர கண்ட ராஜகுலத்தோர் மாக சங்கத்தின் கூட்டம்
NEWS Aug 31,2025 07:37 pm
திருவாரூர் வைர கண்ட ராஜகுலத்தோர் மாக சங்கத்தின் கூட்டமும்,10th 12 th டிகிரி முடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா சங்கத்தின் செயல் தலைவர் முத்தையன் அவர்கள் தலைமையில் நடந்தது. கீழ சன்னதி தெருவில் உள்ள ராஜ குலத்தோர் கட்டிடத்தில், நடைபெற்றது, சங்கத்தின் பொதுச்செயலாளர் குழந்தைவேலு அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் ஏராளமான பொதுக்குழு செயற்குழு, மகளிர் அணி பொறுப்பாளர்கள், கலந்து கொண்டனர்.