வேன் மீது மோதிய இருசக்கர வாகனம் – 2 வாலிபர்கள் உயிரிழப்பு
NEWS Aug 28,2025 01:49 pm
திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு அருகே, டாட்டா ஏசி வாகனத்தை முந்த முயன்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.