ஆட்சியர் தொடக்கப் பள்ளியில் காலை உணவு தொடங்கி வைத்தார்
NEWS Aug 27,2025 02:51 pm
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், ஆர்.சி. பாத்திமா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.